உள்ளடக்கத்துக்குச் செல்

தெனாவட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தெனாவட்டு, பெயர்ச்சொல்.

  1. திமிர், தைரியம்
  2. பொறுப்பற்று அடக்கமில்லாமல் பேசுவது
மொழிபெயர்ப்புகள்
  1. pluck, courage ஆங்கிலம்
  2. lack of responsibility and politeness
பயன்பாடு
  • ”எவ்வளவு தெனாவட்டு இருந்தா இப்படி ஒரு காரியத்தை செய்வாங்க?”
  • கமலாவை இதைப்பற்றி நீ ஒன்றும் கேட்காதே.அவள் நிரம்ப தெனாவட்டு !!
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தெனாவட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெனாவட்டு&oldid=1159631" இலிருந்து மீள்விக்கப்பட்டது