தைரியம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धैर्य--தை4ர்ய--பொருள் 1-3க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धौर्य--தௌ4ர்ய--பொருள் 2க்குமூலச்சொல்
- தைரியம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- courage, self-confidence
- trot of a horse
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +