chain of custody
Appearance
ஆங்கிலம்
[தொகு]chain of custody, .
பொருள்
- காவல்தொடர்,காப்புச் சங்கிலி
விளக்கம்
- குற்றம் தொடர்பான தடயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் போது யார் யார் அதனைக் கையாண்டனர், யார் மேற்பார்வையின் கீழ் அவை இருந்தன என்பதைத் பதிவு செய்து தெளிவாக வைத்திருத்தல் chain of custody எனப்படும்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---chain of custody--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி