உள்ளடக்கத்துக்குச் செல்

chain of custody

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

chain of custody, .

பொருள்
விளக்கம்
  • குற்றம் தொடர்பான தடயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் போது யார் யார் அதனைக் கையாண்டனர், யார் மேற்பார்வையின் கீழ் அவை இருந்தன என்பதைத் பதிவு செய்து தெளிவாக வைத்திருத்தல் chain of custody எனப்படும்.



( மொழிகள் )

ஆதாரம் ---chain of custody--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=chain_of_custody&oldid=1541087" இலிருந்து மீள்விக்கப்பட்டது