specification

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

specification

  • சிறப்பு / தனிக் குறிப்பீடு / திட்டவட்டமாக அறிவுறுத்துகை; தனிக் குறிப்பீடு; தனிக்குறிப்பீடு; தனித்தனி விளக்கக் குறிப்பீடு; விவரக் குறிப்பீடு
  • தேவைக் குறிப்பு
  • நிலவியல். சிறப்புத் தேவைகள்; தேவைக் குறிப்புகள்
  • பொறியியல். தேவை அளவுகள்; தேவைக் குறிப்பு சிறப்புத் தேவை; பொருள் விளக்கம்; விவரக்கூற்று

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் specification
"https://ta.wiktionary.org/w/index.php?title=specification&oldid=1890967" இலிருந்து மீள்விக்கப்பட்டது