வறுநிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வறுநிலம்(பெ)

  1. வெற்றுநிலம்
  • மாமலர் வாளி வறுநிலத்தெறிந்து காமக் கடவுள் கையற்றேங்கவும் (சிலப்பதிகாரம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. empty ground
"https://ta.wiktionary.org/w/index.php?title=வறுநிலம்&oldid=1039346" இலிருந்து மீள்விக்கப்பட்டது