உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சுத்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சுத்தம் தமிழ்ச்சொல்லா? மாற்றுச்சொல் என்ன?--ரவி 10:45, 22 நவம்பர் 2006 (UTC)Reply

புறமொழிச்சொல் அல்ல

[தொகு]

சுத்தம் என்பது புறமொழிச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லே.
சுதம்=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுதம்>சுத்தம்=தூய்மை. சுதம்+திரம்=சுதந்திரம் எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல். விடுதலை. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:42, 13 மார்ச் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சுத்தம்&oldid=1226219" இலிருந்து மீள்விக்கப்பட்டது