பேச்சு:சுத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சுத்தம் தமிழ்ச்சொல்லா? மாற்றுச்சொல் என்ன?--ரவி 10:45, 22 நவம்பர் 2006 (UTC)

புறமொழிச்சொல் அல்ல[தொகு]

சுத்தம் என்பது புறமொழிச் சொல் அல்ல. தமிழ்ச்சொல்லே.
சுதம்=ஒழுங்கு, முறைமை, அழித்து ஒழுங்கு செய்தல். சுதம்>சுத்தம்=தூய்மை. சுதம்+திரம்=சுதந்திரம் எனவும் வரும். திரம்=திரமுடன் இருக்கும் பண்பைக் குறிக்கும் சொல். விடுதலை. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:42, 13 மார்ச் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சுத்தம்&oldid=1226219" இருந்து மீள்விக்கப்பட்டது