உள்ளடக்கத்துக்குச் செல்

white madar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

white madar(பெ)

  1. வெள்ளெருக்கு
  2. அக்கரம்
  3. விச்சந்தா
  4. சதாபுட்பம்
  5. விச்சை
  6. பஞ்சபூதமூலி
  7. அங்கணம்
  8. விருதம்
  9. அழகர்
  10. வெள்ளெருக்கு
  11. மந்தாரகம்
  12. வேரிச்சுமம்
  13. விகுரம்
  14. அளக்காய்
  15. திடமை
  16. அலர்க்கம்
  17. அஃகரம்
  18. திட்டை
  19. அருளகம்
  20. விருத்தம்
  21. தராசு
விளக்கம்
பயன்பாடு
  1. calotropis gigantea-albi-flora, white madar, madar
( மொழிகள் )

ஆதாரங்கள் ---white madar--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=white_madar&oldid=1965707" இலிருந்து மீள்விக்கப்பட்டது