முனைஞர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முனைஞர், .
- போராளிகள், போர்மறவர்
மொழிபெயர்ப்புகள்
- Soldier ஆங்கிலம்
விளக்கம்
- கலைத்தொழில் செய்வோர் கலைஞர். அதுபோல முனைத்தொழில் செய்வோர் முனைஞர். முனை = போர்குனை
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின், அ தந்து ஓம்பல் - வெட்சித்திணை.
- (இலக்கணப் பயன்பாடு)
- முனை + ஞ் + அர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---முனைஞர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற