முனைஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முனைஞர், பெயர்ச்சொல்.

  1. போராளிகள், போர்மறவர்
மொழிபெயர்ப்புகள்
  1. Soldier ஆங்கிலம்
விளக்கம்
  • கலைத்தொழில் செய்வோர் கலைஞர். அதுபோல முனைத்தொழில் செய்வோர் முனைஞர். முனை = போர்குனை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின், அ தந்து ஓம்பல் - வெட்சித்திணை.
(இலக்கணப் பயன்பாடு)
  • முனை + ஞ் + அர்



( மொழிகள் )

சான்றுகள் ---முனைஞர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனைஞர்&oldid=1213474" இலிருந்து மீள்விக்கப்பட்டது