put up
Appearance
- சமர்ப்பி; முன்னிடு; முன்வை; to suggest an idea; to make a person available; to be considered[1]
- உயர்த்து; தூக்கு; உயர்த்தி வை; I put my hand up to ask a question. = சந்தேகத்தைக் கேட்க நான் கையைத் தூக்கினேன்.; Petrol prices are put up once again. = பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.
- கட்டு; ABC Builders are planning to put an eatery up where the museum used to be. = அருங்காட்சியகம் இருந்த இடத்தில் ஒரு உணவுகம் கட்ட உள்ளார்கள்.
- பொருத்து; வை; Posters of the musical show have been put up all over Chennai. = இசை நிகழ்ச்சியின் சுவரொட்டிகள் சென்னை முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
- எதிர்ப்பைக் காட்டு; The residents are not going to let them build a road without putting up a fight. = சாலை போடுவதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பைக் காட்டாமல் விட மாட்டார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +