உள்ளடக்கத்துக்குச் செல்

put up

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| n.

  1. சமர்ப்பி; முன்னிடு; முன்வை; to suggest an idea; to make a person available; to be considered[1]
  2. உயர்த்து; தூக்கு; உயர்த்தி வை; I put my hand up to ask a question. = சந்தேகத்தைக் கேட்க நான் கையைத் தூக்கினேன்.; Petrol prices are put up once again. = பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.
  3. கட்டு; ABC Builders are planning to put an eatery up where the museum used to be. = அருங்காட்சியகம் இருந்த இடத்தில் ஒரு உணவுகம் கட்ட உள்ளார்கள்.
  4. பொருத்து; வை; Posters of the musical show have been put up all over Chennai. = இசை நிகழ்ச்சியின் சுவரொட்டிகள் சென்னை முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
  5. எதிர்ப்பைக் காட்டு; The residents are not going to let them build a road without putting up a fight. = சாலை போடுவதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பைக் காட்டாமல் விட மாட்டார்கள்.
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=put_up&oldid=1993317" இலிருந்து மீள்விக்கப்பட்டது