உள்ளடக்கத்துக்குச் செல்

avascular

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

avascular

  1. மருத்துவம். இரத்த ஊட்டமற்ற; குருதிக்குழலற்ற; குழலின்மை

விளக்கம்

[தொகு]

குருதி கொண்டு செல்வதற்கான குருதி நாளங்கள் இல்லாமையால் குருதி வழங்கீடு இல்லாதிருத்தல். குருதி வழங்குதல் இல்லாமையால், உறுப்பு நசித்துப் போதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=avascular&oldid=1897323" இலிருந்து மீள்விக்கப்பட்டது