avascular
Appearance
ஆங்கிலம்
[தொகு]avascular
- மருத்துவம். இரத்த ஊட்டமற்ற; குருதிக்குழலற்ற; குழலின்மை
விளக்கம்
[தொகு]குருதி கொண்டு செல்வதற்கான குருதி நாளங்கள் இல்லாமையால் குருதி வழங்கீடு இல்லாதிருத்தல். குருதி வழங்குதல் இல்லாமையால், உறுப்பு நசித்துப் போதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +