உள்ளடக்கத்துக்குச் செல்

lambent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  • ( ) lambent /லேம்-பன்ட்/
  1. சுடர்விடும், சுவாலையுடன், மினுச்சிடும், இலேசாக ஆடும்
  2. மெல்லிய ஒளிவிடும்; பிரகாசமான
  3. புத்திசாலித்தனமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The lambent glow of fireflies delighted the children = விட்டில்பூச்சிகளின் மெல்லிய ஒளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டியது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lambent&oldid=1650317" இலிருந்து மீள்விக்கப்பட்டது