அதோகதி
Appearance
பொருள்
அதோகதி, (உரிச்சொல்).
- கீழிறங்கிய
- நாசமாகிய
- ஆதரவற்று கைவிடப்பட்ட
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் hapless, destroyed
விளக்கம்
- இது வடமொழிச் சொல். பள்ளத்தில் அல்லது கீழே விழுந்த என்ற பொருள்படும். ஆதரவற்று கை விடப்பட்ட அல்லது நாசமான மாந்தர்களைக் குறிக்க பயன்படுகிறது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ”ரஞ்சனி, நீலகேசியை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது அவர்களுடைய கதி அதோகதி தான்” (சிவகாமியின் சபதம், கல்கி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அதோகதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற