அதோகதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அதோகதி, (உரிச்சொல்).

  • கீழிறங்கிய
  • நாசமாகிய
  • ஆதரவற்று கைவிடப்பட்ட
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் hapless, destroyed
விளக்கம்
  • இது வடமொழிச் சொல். பள்ளத்தில் அல்லது கீழே விழுந்த என்ற பொருள்படும். ஆதரவற்று கை விடப்பட்ட அல்லது நாசமான மாந்தர்களைக் குறிக்க பயன்படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ”ரஞ்சனி, நீலகேசியை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது அவர்களுடைய கதி அதோகதி தான்” (சிவகாமியின் சபதம், கல்கி)



( மொழிகள் )

சான்றுகள் ---அதோகதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதோகதி&oldid=1175177" இலிருந்து மீள்விக்கப்பட்டது