colligative property
Appearance
ஆங்கிலம்
[தொகு]colligative property
- வேதியியல். எண்சார் பண்பு; தொகை (சார்) பண்பு
விளக்கம்
[தொகு]சவ்வூடுபரவல் அழுத்தம், ஆவி அழுத்தக் குறைவு போன்ற சில கரைசல்களின் பண்புகள் அக்கரைசலிலுள்ள கரைபொருளின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடுகின்றன. இத்தகைய பண்புகள் யாவும் தொகைசார் பண்புகளாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +