உள்ளடக்கத்துக்குச் செல்

colligative property

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

colligative property

  1. வேதியியல். எண்சார் பண்பு; தொகை (சார்) பண்பு

விளக்கம்

[தொகு]

சவ்வூடுபரவல் அழுத்தம், ஆவி அழுத்தக் குறைவு போன்ற சில கரைசல்களின் பண்புகள் அக்கரைசலிலுள்ள கரைபொருளின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடுகின்றன. இத்தகைய பண்புகள் யாவும் தொகைசார் பண்புகளாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=colligative_property&oldid=1886306" இலிருந்து மீள்விக்கப்பட்டது