பேச்சு:முக்கோணி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
முக்கோணம் என்று தானே சொல்வார்கள்? இது இலங்கை வழக்கா?--ரவி 20:15, 10 நவம்பர் 2006 (UTC)
- இரண்டுமே இலங்கை வழக்கில் உண்டு. முன்னர் முக்கோணம் என்ற சொல் மட்டுமே வழக்கில் இருந்தது. முக்கோணம் என்பது மூன்று கோணங்கள் என்பதையே குறிக்கிறது மூன்று கோணங்களைக் கொண்ட ஒன்று என்ற பொருள் தரவில்லை என்பதனாலோ என்னவோ, அண்மைக்காலமாக முக்கோணி (கோணி = கோணங்களைக் கொண்டது) என்ற சொல் பரவலாக வழக்கத்தில் உள்ளது. Mayooranathan 05:44, 11 நவம்பர் 2006 (UTC)