முக்கோணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முக்கோணி(பெ)
- மூன்று நேர்கோடுகள் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டு உருவாகும் ஒரு மூடிய வடிவகணித வடிவம். மூன்று பக்கங்களையும், மூன்று கோணங்களையும் கொண்டது, முக்கோணம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - triangle