பேச்சு:முக்கோணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முக்கோணம் என்று தானே சொல்வார்கள்? இது இலங்கை வழக்கா?--ரவி 20:15, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இரண்டுமே இலங்கை வழக்கில் உண்டு. முன்னர் முக்கோணம் என்ற சொல் மட்டுமே வழக்கில் இருந்தது. முக்கோணம் என்பது மூன்று கோணங்கள் என்பதையே குறிக்கிறது மூன்று கோணங்களைக் கொண்ட ஒன்று என்ற பொருள் தரவில்லை என்பதனாலோ என்னவோ, அண்மைக்காலமாக முக்கோணி (கோணி = கோணங்களைக் கொண்டது) என்ற சொல் பரவலாக வழக்கத்தில் உள்ளது. Mayooranathan 05:44, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முக்கோணி&oldid=26745" இலிருந்து மீள்விக்கப்பட்டது