உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொத்தன்(பெ)

  1. கட்டடவேலை செய்பவன்
  2. சவண்டி தின்னும் பார்ப்பனன்; சவண்டிக்கொத்தன்
  3. பலாப்பிஞ்சு; கொத்தச்சக்கை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. mason, brick-layer
  2. a brahmin who is fed at a ceremony as the representative of the deceased, used in contempt
  3. tender jack-fruit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---கொத்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொத்தன்&oldid=1111411" இலிருந்து மீள்விக்கப்பட்டது