nuclear membrane
Appearance
ஆங்கிலம்
[தொகு]nuclear membrane
- தாவரவியல். கருமென்றகடு; நியூக்கிளியார் சவ்வு, உட்கரு சவ்வு
- மரபியல். கருமென்சவ்வு
- விலங்கியல். கருமென்றகடு; நியூக்கிளியஸ் சவ்வு
விளக்கம்
[தொகு]உட்கருவைச் சுற்றியுள்ள சவ்வு உட்கரு சவ்வு எனப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +