அலாயிதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலாயிதா (பெ)

பொருள்
  • வரி, அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி
  • நூறு கலம் நெல்லுக்கு ஒரு பணம்வீதம் செலுத்திய பழங்கால வரி
  • தனிமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • tax, cess
  • state of being separate
  • an ancient cess at the rate of one panam for every 100 kalams of the settled gross produce
பயன்பாடு
  • என்னடா நீ இப்படி அலாயிதா பாணியை ஆகிவிட்டாயே!


ஆதாரங்கள் ---அலாயிதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலாயிதா&oldid=775162" இலிருந்து மீள்விக்கப்பட்டது