அலாயிதா
Appearance
அலாயிதா (பெ)
பொருள்
- வரி, அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி
- நூறு கலம் நெல்லுக்கு ஒரு பணம்வீதம் செலுத்திய பழங்கால வரி
- தனிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tax, cess
- state of being separate
- an ancient cess at the rate of one panam for every 100 kalams of the settled gross produce
பயன்பாடு
- என்னடா நீ இப்படி அலாயிதா பாணியை ஆகிவிட்டாயே!
ஆதாரங்கள் ---அலாயிதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +