பேச்சு:సంభోగము
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இதற்குரிய தமிழ் மொழிபெயர்ப்பை அறிய ஆவல்--த*உழவன் 02:41, 17 நவம்பர் 2010 (UTC)
- as far as i know, i think its what they call தாம்பத்தியம். Le diable 04:12, 18 நவம்பர் 2010 (UTC)
- இது தமிழில் கலவி அல்லது உடலுறவு அல்லது ஐம்புலனின்பம் என்பதாகும். போகம் என்றால் இன்பம். சம்போகம் என்பது (உடலுறவு) கூடும் இன்பம். --செல்வா 01:18, 19 நவம்பர் 2010 (UTC)
- தெளிவான விளக்கத்திற்கு நன்றி--த*உழவன் 19:00, 21 நவம்பர் 2010 (UTC)