பேச்சு:సంభోగము

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதற்குரிய தமிழ் மொழிபெயர்ப்பை அறிய ஆவல்--த*உழவன் 02:41, 17 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


as far as i know, i think its what they call தாம்பத்தியம். Le diable 04:12, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
இது தமிழில் கலவி அல்லது உடலுறவு அல்லது ஐம்புலனின்பம் என்பதாகும். போகம் என்றால் இன்பம். சம்போகம் என்பது (உடலுறவு) கூடும் இன்பம். --செல்வா 01:18, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தெளிவான விளக்கத்திற்கு நன்றி--த*உழவன் 19:00, 21 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:సంభోగము&oldid=898344" இலிருந்து மீள்விக்கப்பட்டது