பஞ்ச தீர்த்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்ச தீர்த்தம், பெயர்ச்சொல்.
- ஐந்து வகையான 'புனித' நீர்.
- ஐந்து நதிகளிலிருந்து எடுக்கப்பட்ட நீர்.
- பஞ்ச நதிகள்.
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- பவானி, வைகை, பெண்ணை, பொருணை,பொன்னி ஆகியவை தென் இந்தியாவின்- தமிழகத்தின் புனித நதிகளாம். இதில் 'பொன்னி' என்ற நதி, அகத்தியரிடம் வீண் தற்பெருமை பேசியதால், அவர் 'கமண்டலத்திற்குள்' அடைக்கப்பட்டுப் பின்னர் விநாயகரின் அருளுடன், அகத்தியர் 'காவிரி' எனப் பெயர் சூட்டப் புதுப் பொலிவுடன் பிறந்ததாக ஐதீகங்கள் கூறுகின்றன.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்ச தீர்த்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற