நதி
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
- நதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- river
- bowing, salutation
பயன்பாடு
- காவிரி நதி
(இலக்கியப் பயன்பாடு)
- காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி (பாரதியார்)
- நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா. அதிகாய. 7)
- நதி எங்கே போகிறது? கடலைத் தேடி (பாடல்)
- நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே (கண்ணதாசன்)
சொல்வளம்
[தொகு]- வற்றா நதி - வற்றாத நதி - perennial river
- ஜீவ நதி - perennial river
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +