కార్తీకము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --கா1ர்தீ1க1மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--कार्त्तिक--கா1ர்த்1தி1க1--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- కార్తీకము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு எட்டாவது மாதம் కార్తీకము--கா1ர்தீ1க1மு எனப்படும்...இது தமிழ் கார்த்திகை மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் October - November மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కార్తీకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +