மாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மாதம்

  1. மாசம், மாஷம்.
  2. ஒரு கால அளவு, 28 தொடக்கம் 31 நாட்கள் கொண்டது.
  3. சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம். (சந்திர மாதம்)
  4. சூரியன் ஒவ்வொரு இராசி ஊடாகச் செல்வதற்கு எடுக்கும் காலம். (சூரிய மாதம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- month

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. திங்கள்

விளக்கம்[தொகு]

'மதி' என்னும் சொல்லிலிருந்தே 'மாதம்' என்ற சொல் பிறந்தது.

தமிழாக்கப் புதுமுயற்சி

நிலாவம் - நிலாவு+அம்

எ-கா : ஒரு ஆண்டு என்பது 12 நிலாவங்களைக்  கொண்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதம்&oldid=1895118" இருந்து மீள்விக்கப்பட்டது