cadge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cadge (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /கே(ட்)ஜ்/
பொருள்

(வி)

  1. ஒட்டுண்ணியாக இரு
  2. இலவசமாகக் கேட்டு வாங்கு; இலவசமாகக் கற
  3. மற்றவரின் தாராளம், நட்பு இவற்றைப் பயன்படுத்து
  4. திருப்பித்தரும் எண்ணமின்றிக் கடன் பெறு

(வாக்கியப் பயன்பாடு)

  1. He cadges his meal from his friends every time = ஒவ்வொருமுறையும் அவன் தனது உணவை நண்பர்களிடம் இருந்து இலவசமாகக் கறந்துவிடுகிறான்.

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=cadge&oldid=1856207" இலிருந்து மீள்விக்கப்பட்டது