இலக்கணம்
Appearance
- (லக்கணக் குறிப்பு)-இலக்கணம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
விளக்கம்
- இலக்கு + அணம்--->இலக்கணம்.
- இலக்கு - அணம் என்று வருவது ""இலக்கணத் தொடர்ந்து" என மணிமேகலையில் வந்துள்ளது. மொழிக்கு இலக்காகப் பொருந்திய இயல்தனை இலக்கணமெனத் தமிழ்ப்பெரியோர் வழங்கினர் என அறிக (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 19: இனிமைத் தமிழ்மொழி எமது, தமிழ்மணி, 18 Dec 2011)
- இலக்கணப் பயன்பாட்டுவிதிகள், மொழிக்கேற்ப மாறுபடும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்:grammar
- இலக்கு + அணம்
- இலக்கணப்போலி, இலக்கணி
- இலக்கண நூல், இலக்கண வழக்கு, இலக்கணக்கொத்து, இலக்கண வழு
- தமிழிலக்கணம், ஐந்திலக்கணம், ஆங்கில இலக்கணம்
- எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்
- புணர்ச்சி இலக்கணம்,
- நாட்டுப்புற இலக்கியம், இலக்கியம்
தகவலாதாரங்கள்
|