சீரொளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சீரொளி

  1. ஒளிக்கற்றையில் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும் ஒளி.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- laser
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரொளி&oldid=1058639" இலிருந்து மீள்விக்கப்பட்டது