உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீவனாம்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஜீவனாம்சம்(பெ)

  • மணமுறிவு ஏற்படும்போது, பராமரிப்புக்காக கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டிய தொகை
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • கணவன் மனைவிக்கும் மனைவியுடன் வசிக்கும் 2 குழந்தைகளுக்கும் மாதம் 1 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று நீதிபதி கட்டளை இட்டார். (The judge ordered that he pay Rs. 1 lakh per month as alimony to the wife and the two children that would live with her)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜீவனாம்சம்&oldid=1455005" இலிருந்து மீள்விக்கப்பட்டது