ஜீவனாம்சம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஜீவனாம்சம்(பெ)
- மணமுறிவு ஏற்படும்போது, பராமரிப்புக்காக கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டிய தொகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - alimony
பயன்பாடு
- கணவன் மனைவிக்கும் மனைவியுடன் வசிக்கும் 2 குழந்தைகளுக்கும் மாதம் 1 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று நீதிபதி கட்டளை இட்டார். (The judge ordered that he pay Rs. 1 lakh per month as alimony to the wife and the two children that would live with her)