atavistic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • () atavistic
  • மூதாதையரிடம் இருந்து பின்பு கொஞ்சகாலம் காணாமல் போயிருந்த ஒரு பழைய கூறு மீண்டும் திரும்ப வருதல், பழைமையின் ஒரு கூறு மீண்டும் தோன்றுதல்
  • மூதாதையரின் இயல்பு கொண்ட, முதுமரபு மீட்சியுடைய
  • பழைமையை நோக்கி செல்தல், (முன்னேற்றத்தை விட்டுவிட்டு) பின்னோக்கிச் செல்கின்ற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உயிர்களை வேட்டையாடிக் கொன்று தின்னவேண்டும் என்பது போன்ற பழைய போக்கு மீண்டும் தலை தூக்குவது ஏன்? (why this atavistic tendency to hunt and kill beings?)
"https://ta.wiktionary.org/w/index.php?title=atavistic&oldid=1650117" இலிருந்து மீள்விக்கப்பட்டது