உயிர்
Jump to navigation
Jump to search
பொருள்
(பெ) உயிர்
(பெ)[தொகு]
- இயக்கத்திற்குத் தேவையான அடிப்படையான ஒன்று,
- மூச்சு,(breath)
- ஆன்மா,(soul)
- உயிரினம்,(life)
- அழகு(beauty),
- வாழ்க்கை(life),
- ஆர்வம்(interest)
- பிராணன்.foremost vital gas in the body)
- பிராணம்.(foremost vital gas in the body)
விளக்கம்
பல அர்த்தங்கள் அடங்கியுள்ளன.இவற்றில் பொருத்தமானவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்பாடு[தொகு]
உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்-திருமூலர்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
உயிரெழுத்து (vowel ), உடல்,(soul - ஆன்மா)
மொழிபெயர்ப்புகள்