preconception
Appearance
ஆங்கிலம்
[தொகு]preconception
- முன்பே உய்த்துணர்தல் / அறியுமுன் கருத்துக்கொள்ளல்; முன்முடிவு
(முன்முடிவுகளைத்தாண்டி தர்க்கபூர்வமாக சிந்திக்க முடியுமா? - ஜெயமோகன்:Can you think logically without any preconception?)
- உளவியல். அறியுமுன் கருத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +