உள்ளடக்கத்துக்குச் செல்

preconception

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

preconception

  1. முன்பே உய்த்துணர்தல் / அறியுமுன் கருத்துக்கொள்ளல்; முன்முடிவு

(முன்முடிவுகளைத்தாண்டி தர்க்கபூர்வமாக சிந்திக்க முடியுமா? - ஜெயமோகன்:Can you think logically without any preconception?)

  1. உளவியல். அறியுமுன் கருத்து




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=preconception&oldid=1878153" இலிருந்து மீள்விக்கப்பட்டது