கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- குவித்தல்
- சேகரித்தல்
- சேர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மணல் குவியல் (pile of sand)
- அணு ஆயுதக் குவியல் (pile of nuclear arms)
- குவியல் குவியலாய் கற்கள் (piles and piles of stones)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->