trial balance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

trial balance

  1. விசாரணை நிலுவை / முடிவுறாத வியாரணை
  2. இருப்பாய்வு

விளக்கம்[தொகு]

  • பற்றிருப்புகளை ஒரு பகுதியிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. இது பேரேட்டுக் கணக்கையும் இறுதிக் கணக்குகளையும் இணைக்கும் பாலம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=trial_balance&oldid=1985103" இலிருந்து மீள்விக்கப்பட்டது