trial balance
Appearance
ஆங்கிலம்
[தொகு]trial balance
- விசாரணை நிலுவை / முடிவுறாத வியாரணை
- இருப்பாய்வு
விளக்கம்
[தொகு]- பற்றிருப்புகளை ஒரு பகுதியிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. இது பேரேட்டுக் கணக்கையும் இறுதிக் கணக்குகளையும் இணைக்கும் பாலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +