உள்ளடக்கத்துக்குச் செல்

கொழுக்கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அரிசிக் கொழுக்கட்டை
பொருள்

கொழுக்கட்டை(பெ)

  1. பிள்ளையாருக்கு உகந்ததாகக் கூறப்படும் இனிய உணவுப்பண்டம்
கொழுக்கட்டைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. a sweet food item, prepared especially during Vinayaga Chathruthi
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுக்கட்டை&oldid=1287464" இலிருந்து மீள்விக்கப்பட்டது