உள்ளடக்கத்துக்குச் செல்

நுண்ணுயிர் வளையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுண்ணுயிர் வளையம், .

  1. நுண்ணுயிர்களுக்குள் காணப்படும் உணவு வளைப்பாதை/உணவு சுழற்சிமுறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Microbial loop
விளக்கம்
  • நுண்ணுயிர் வளையம் எனப்படுவது யாதெனக் கேட்பின் அவை கரைந்த கரிமப்பொருட்கள் மற்றும் ஆற்றல் நுண்ணுயிரான பாக்டீரியா தொட்டு மூத்தவிலங்கு, மிதவைவாழிகளைக் கடந்து பேருயிர்களை யடையும் நிகழ்வேயாகும்.
பயன்பாடு
  • கடற்பகுதிகளில் காணப்படும் உணவு சுழற்சிமுறையில் ஏற்படும் ஒரு மைய நிகழ்வு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுண்ணுயிர்_வளையம்&oldid=1066090" இலிருந்து மீள்விக்கப்பட்டது