விரலி
Appearance
தமிழ்
[தொகு]சொல்லியல்
[தொகு]
பொருள்
(பெ) விரலி (பன்மை விரலிகள்)
- (கணினி) எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.
=
மொழிபெயர்ப்புகள்
=
இதர மொழிகள்
|
|