உள்ளடக்கத்துக்குச் செல்

deficiency disease

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

deficiency disease

  1. மனையியல். பற்றாக்குறை நோய்
  2. மருத்துவம். குறைநோய்; குறைபாட்டுநோய்; பற்றாக்குறை நோய்
  3. வேளாண்மை. ஊட்டமின்மை நோய்; குறைவுநோய்; பற்றாக்குறை நோய்

விளக்கம்

[தொகு]
  1. தேவையான சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய். மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய், குழந்தைக் கணை, தவிட்டான போன்றவை இவ்வகை நோய்கள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=deficiency_disease&oldid=1731269" இலிருந்து மீள்விக்கப்பட்டது