deficiency disease
Appearance
ஆங்கிலம்
[தொகு]deficiency disease
- மனையியல். பற்றாக்குறை நோய்
- மருத்துவம். குறைநோய்; குறைபாட்டுநோய்; பற்றாக்குறை நோய்
- வேளாண்மை. ஊட்டமின்மை நோய்; குறைவுநோய்; பற்றாக்குறை நோய்
விளக்கம்
[தொகு]- தேவையான சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய். மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய், குழந்தைக் கணை, தவிட்டான போன்றவை இவ்வகை நோய்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +